Laptop அல்லது அல்லது மேசைக் கணினியில் வாட்ஸாப்ப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒன்லைன் தளமே Whats App Web ஆகும்.
கீழ் காணப்படும் வலைத்தளத்தை உலாவுவதன் மூலம். உங்கள் கணினியில் Whats App Web ஐ பயன்படுத்த முடியும்.
படிமுறை 01: ஏதாவது ஒரு Browserஇல்( Google chrome, Internet explorer and etc) மேற்படி லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
படிமுறை 02: கைத்தொலைபேசியில் வாட்ஸாப்ப் ஐ open செய்யவும்
படிமுறை 03:Right side இல் உள்ள மூண்டு டாட்களை click
செய்யவும்
படிமுறை 03: whats app Web or Link Devices ஐ கிளிக் செய்யவும்.
படிமுறை 04: QR Code ஐ Scan செய்யவும்
படிமுறை 05: படத்தில் காடடப்படடவாறு உங்கள் கணனியில் வாட்ஸாப்ப் open ஆவதை காணலாம் .

.jpg)


No comments:
Post a Comment