Tuesday, 28 June 2022

Whats App Web என்றால் என்ன ?

 Laptop அல்லது அல்லது மேசைக் கணினியில் வாட்ஸாப்ப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒன்லைன் தளமே  Whats App Web ஆகும்.



கீழ் காணப்படும் வலைத்தளத்தை உலாவுவதன் மூலம். உங்கள் கணினியில் Whats App Web ஐ பயன்படுத்த முடியும்.

https://web.whatsapp.com/

படிமுறை 01: ஏதாவது ஒரு Browserஇல்( Google chrome, Internet explorer and etc) மேற்படி லிங்க் ஐ கிளிக் செய்யவும்.


படிமுறை 02: கைத்தொலைபேசியில் வாட்ஸாப்ப் ஐ open செய்யவும்


படிமுறை 03:Right side இல் உள்ள மூண்டு டாட்களை click


செய்யவும் 

படிமுறை 03: whats app Web or Link Devices ஐ கிளிக் செய்யவும். 


படிமுறை 04: QR Code ஐ Scan செய்யவும் 


படிமுறை 05: படத்தில் காடடப்படடவாறு உங்கள் கணனியில் வாட்ஸாப்ப் open ஆவதை காணலாம் . 


Whats App Web என்றால் என்ன ?

 Laptop அல்லது அல்லது மேசைக் கணினியில் வாட்ஸாப்ப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒன்லைன் தளமே  Whats App Web ஆகும். கீழ் காணப்படும் வலைத்தளத்தை உலாவ...